Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மைத்திரிபாலவிற்கு சரத் பொன்சேகா ஆதரவு?

Go down

மைத்திரிபாலவிற்கு சரத் பொன்சேகா ஆதரவு? Empty மைத்திரிபாலவிற்கு சரத் பொன்சேகா ஆதரவு?

Post by sathishkumar Sun Nov 30, 2014 8:17 pm

மைத்திரிபாலவிற்கு சரத் பொன்சேகா ஆதரவு? Maithiri_fonseka_001
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சியின் பல கட்சிகள் நாளை மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட உள்ளன.
இந்த நிகழ்வில் சரத் பொன்சேகாவும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜாதிக ஹெல உறுமயவின் அதுரலிய ரதன தேரர், உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஐனநாயகக் கட்சி இதுவரையில் உத்தியொகபூர்வ தீர்மானம் எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் சரத் பொன்சேகா முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

sathishkumar

Posts : 7
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum