தேர்தல் பிரச்சார கட்அவுட் பெனர்களை அகற்ற 500 மில்லியன் ரூபா செலவு!
Page 1 of 1

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கட்அவுட் மற்றும் பெனர்களை அகற்றுவதற்கு 500 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நாடு முழுவதிலும் வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்அவுட் மற்றும் பெனர்கள் இவ்வாறு அகற்றப்பட உள்ளது.
கட்அவுட், பெனர் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற பொலிஸ் திணைக்களம் தற்காலிக அடிப்படையில் 2010 பேரை கடமையில் அமர்த்த தீர்மானித்துள்ளது.
சட்டவிரோத கட்அவுட், பெனர் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக பொலிஸ் திணைக்களத்திற்கு, 500 மில்லியன் ரூபா பணத்தை தேர்தல் திணைக்களம் வழங்கவுள்ளது.
மாவட்ட ரீதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கண்காணிப்பிற்கு அமைய சிற்றூழியர்களை கடமையில் அமர்த்தி சுவரொட்டிகள் பெனர்கள் அகற்றப்பட உள்ளது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஜனாதிபதி தேர்தலுக்காக பல பில்லியன் ரூபாய்கள் செலவு
» ஜனாதிபதி மஹிந்த கட்அவுட் ஜனாதிபதியாக மாறியுள்ளார்!– ஐ.தே.க
» மஹிந்தவின் பதாதைகளை அகற்ற தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு
» ஜனாதிபதிக்கு ஆடம்பர வாகனம்! பெறுமதியோ 17,500,000 ரூபா
» ஒரே நாளில் 25 கோடி ரூபா இலங்கைக்குள் பரிமாற்றம்! அதிர்ச்சியில் அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya