கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் பந்தகால் முகூர்த்தம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் பந்தகால் முகூர்த்தம்
கும்பகோணம் : கும்பகோணம் ராமசு வாமி கோயிலில், ராம நவமி திருவிழாவை முன்னிட்டு நேற்று பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. தென்னக அயோத்தி என்று போற்றப்படுவதும், கும்பகோணத்தில் உள்ள ஐந்து முக்கிய வைணவத் திருக்கோவில்களுள் ஒன்றாகவும் கும்பகோணம் ராமசுவாமி திருக்கோவில் திகழ்கிறது. தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையானகோவிலாகும் இது. இங்கு 64க்கும் மேற்பட்ட தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகுற அமைந்துள்ளன.
இக்கோவிலில் ஸ்ரீராமநவமி விழா 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஏப்ரல் 1 ம் தேதி ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து இந்திர, வெள்ளி, சேஷ, கருட ஹனுமந்த, யானை, குதிரை வாகனங்களில் வீதிவுலா நடைபெறவுள்ளது. தொடர்ந்து வரும் 9 ம் தேதி காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. விழாவில் கோவில் செயல் அலுவலர் ராமச்சந்திரன், ஆய்வர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் 6-ந் தேதி நடக்கிறது
» கும்பகோணம் அருகே பழமையான கோயிலில் அரிய குபேரன் சிலை
» கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
» ஆவணியாபுரம் கோவிலில் பிரதோஷம்
» திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 2 மூலவர்கள் 5 உற்சவர்கள்
» கும்பகோணம் அருகே பழமையான கோயிலில் அரிய குபேரன் சிலை
» கும்பகோணம் ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
» ஆவணியாபுரம் கோவிலில் பிரதோஷம்
» திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 2 மூலவர்கள் 5 உற்சவர்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya