காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 30– ந் தேதி நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலம் மேலக்காட்டில் அமைந்துள்ள காத்தாயி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற 30–ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நாளை (புதன்கிழமை) காலை இரண்டாம் கால யாகபூஜையும் அன்று இரவு 8 மணிக்கு மூன்றாம்கால யாகபூஜையும், 30–ந் தேதி காலை நான்காம் கால யாகபூஜை முடிந்து புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் தகட்டூர் செல்வம் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை மருளாளிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» வளசரவாக்கம் வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 15–ந் தேதி நடக்கிறது
» மேலமாங்குழி ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 6–ந் தேதி நடக்கிறது
» புதூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக விழா 12–ந் தேதி நடக்கிறது
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» மேலமாங்குழி ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 6–ந் தேதி நடக்கிறது
» புதூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிசேக விழா 12–ந் தேதி நடக்கிறது
» ஈரோடு: சீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya