Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

Go down

திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது Empty திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

Post by oviya Mon Dec 01, 2014 2:20 pm

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணியளவில் மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.

நாளை (சனிக்கிழமை) பட்டு அலங்காரம், மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தங்ககவச அலங்காரம், 27-ந் தேதி திருவாபரண அலங்காரம், 28-ந் தேதி வெள்ளி கவச அலங்காரம், 29-ந் தேதி சந்தன காப்பு அலங்காரங்களில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

தினசரி சண்முகர் கடவுளுக்கு லட்சார்ச்சனையும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. 30-ந் தேதி காலை 11 மணிக்கு கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இவ்விழாவில், மலைக்கோயில் வளாக மண்டபத்தில் தினசரி சமய சொற் பொழிவும், பக்தி இன்னிசை கச்சேரிகள், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கந்தசஷ்டி முன்னிட்டு பக்தர்கள் சஷ்டி விரதம் தொடங்கி முருகனை வழிபட்டு வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே.ஜெய சங்கர், இணை ஆனையர் நா.புகழேந்தி மற்றும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum