அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

மஞ்சூர் அருகே உள்ள அன்னமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 11–ந் தேதி கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.
இதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். இதேப்போல், ஊட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
ஊட்டி லோயர் பஜார் அருகே உள்ள பால சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா: 25–ந் தேதி தொடங்குகிறது
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா
» மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா: 25–ந் தேதி தொடங்குகிறது
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya