கரூர் அருகே ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கரூர் அருகே ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
கரூர் அருகே உள்ள வெண்ணெய்மலை ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் கோவில் நிறுவனர் ராகவேந்திரா ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் தண்ணீர் தொட்டியில் அமர்ந்து யாக பூஜை
» கீழக்கரை அருகே முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» அவினாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
» ஆம்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் தண்ணீர் தொட்டியில் அமர்ந்து யாக பூஜை
» கீழக்கரை அருகே முனீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» அவினாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya