அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவிலில் ராமர், சீதைக்கு புதிய வெள்ளிக்கவசம் சாத்துப்படி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவிலில் ராமர், சீதைக்கு புதிய வெள்ளிக்கவசம் சாத்துப்படி
அயோத்தியாப்பட்டணத்தில் பிரசித்தி பெற்ற கோதண்டராம சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 11–ந் தேதி புரட்டாசி 4–வது சனிக்கிழமையையொட்டி கோதண்டராமசாமி இறையருள் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் ராமருக்கும், சீதைக்கும் புதியதாக வெள்ளிக்கவசம் மற்றும் செங்கோல் சாத்துப்படியும், அங்குள்ள ஆஞ்ச நேயருக்கு வெள்ளி கிரீடமும் சாத்தப்படுகிறது.
இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு அருள் தியேட்டரில் இருந்து வெள்ளிக்கவசம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படுகிறது. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு யாக பூஜை மற்றும் அபிஷேகம் ஆராதனை நடக்கிறது. அதையொட்டி பகல் 11 மணிக்கு 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு சாமி ஊர்வலம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், கோதண்டராமசாமி இறையருள் நற்பணி மன்றமும் செய்து வருகிறது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கரியமாணிக்கம் ராமர் கோவிலில் ராமர்–சீதா திருக்கல்யாணம்
» முருகன் கோவில் தூண்களில் ராமர் அனுமன் உருவங்கள்
» திருப்பதி கோயிலில் புதிய ஸ்ரீவாரி பாதம் இன்று பிரதிஷ்டை
» அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் சட்டத்திருத்தம்: சட்டவிரோத அகதிகளுக்கு நன்மைக்கிடைக்காது- பிரதமர்
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
» முருகன் கோவில் தூண்களில் ராமர் அனுமன் உருவங்கள்
» திருப்பதி கோயிலில் புதிய ஸ்ரீவாரி பாதம் இன்று பிரதிஷ்டை
» அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் சட்டத்திருத்தம்: சட்டவிரோத அகதிகளுக்கு நன்மைக்கிடைக்காது- பிரதமர்
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya