கரியமாணிக்கம் ராமர் கோவிலில் ராமர்–சீதா திருக்கல்யாணம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

மண்ணச்சநல்லூர் தாலுகா 94 கரியமாணிக் கத்தில் உள்ள ராமர் கோவில் பழமையானது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மூன்றாவது வார சனிக்கிழமை ராமர்–சீதா திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அதன்படி அந்த கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
காலையில் உற்சவர் ராமர், சீதாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ராமருக்கும் சீதாவுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் கரியமாணிக்கம், கன்னியாகுடி, ஸ்ரீபுரம்புதூர், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, வலையூர் உள்பட பல ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அன்னதானம் நடந்தது. பின்னர் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து சாமிக்கு படைக்கப்பட்ட விசேஷடமாக கருதப்படும் தேங்காய்கள் ஏலத்தில் விடப்பட்டன. 7 தேங்காய்கள் ரூ. 49 ஆயிரத்து 500க்கு ஏலம் போனது. இரவு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கரியமாணிக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி.ஜி. மகாலிங்கம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவிலில் ராமர், சீதைக்கு புதிய வெள்ளிக்கவசம் சாத்துப்படி
» முருகன் கோவில் தூண்களில் ராமர் அனுமன் உருவங்கள்
» ஆவணியாபுரம் கோவிலில் பிரதோஷம்
» திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம்
» மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்
» முருகன் கோவில் தூண்களில் ராமர் அனுமன் உருவங்கள்
» ஆவணியாபுரம் கோவிலில் பிரதோஷம்
» திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம்
» மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya