Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


வாக்கு சீட்டு அச்சுப் பகுதியின் அதிகாரி மாற்றம்: அரச அச்சகத்தி்ல் குழப்பம் ஆரம்பம்

Go down

வாக்கு சீட்டு அச்சுப் பகுதியின் அதிகாரி மாற்றம்: அரச அச்சகத்தி்ல் குழப்பம் ஆரம்பம் Empty வாக்கு சீட்டு அச்சுப் பகுதியின் அதிகாரி மாற்றம்: அரச அச்சகத்தி்ல் குழப்பம் ஆரம்பம்

Post by oviya Fri Dec 05, 2014 12:25 pm


தேர்தல் வாக்கு சீட்டு அச்சடிக்கப்படும் பிரத்தியேக இரகசிய பகுதிக்கு பத்து பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதால் அரச அச்சக ஊழியர்கள் பரபரப்படைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் அரச அச்சக கூட்டுத்தாபனத்தில் குறைந்தது இரண்டு வருட அனுபவம் வாய்ந்தவர்களாலேயே வாக்குசீட்டுக்கள் அச்சடிக்கப்படுவது வழமையாகும்.

அத்தோடு இந்த வேலைகள் தேர்தல் ஆணையாளரின் கண்காணிப்பிற்கு உட்பட வேண்டிதொன்றாகும்.

ஆனால் திடீரென பத்து புதியவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய வேலைப் பகுதியின் அதிகாரியும் மாற்றப்பட்டு புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது சம்பந்தமாக அச்சக தொழிற்சங்கம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதி தேர்தலுக்கு சட்ட விரோத வாக்குச் சீட்டு அச்சிடப்படுகிறதா?
» தமிழ் வைத்திய அதிகாரி நியமனம்: மத்திய சுகாதார அமைச்சு பாராமுகம்
» சிறுபான்மையினரின் வாக்கு எமக்கு வேண்டாம் அமைச்சர் மகிந்த
» மஹிந்த பெறப்போகும் வாக்கு வீதம் பற்றி கூறும் ராஜித சேனாரத்ன
» மஹிந்தவுக்காக வாக்கு வேட்டை! ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று தடவை சென்று தேர்தல் பிரச்சாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum