நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

நவராத்திரி விழாவின் எட்டாம் நாளான புதன்கிழமை அன்னை ரத்த பீஜனை வதம் செய்யும் நாளாகும். அந்த அசுரனை வதம் செய்த பிறகு கரும்பு வில் ஏந்தி சுற்றிலும் அனிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் அன்னை துர்க்கை கருணையுடன் வீற்றிருப்பாள்.
இந்த துர்க்கையை நரசிம்ஹி என்கிறார்கள். சில ஊர்களில் நரசிம்மி என்றும் அழைக்கிறார்கள். இந்த அன்னையை வழிபட காசுக்களால் பத்ம கோலம் போட வேண்டும். நிவேதனமாக பால் சாதம் படைத்தல் வேண்டும். இவளுக்கு பிடித்த மலர் ரோஜா.
எனவே நரசிம்மியை ரோஜாவால் அர்ச்சனை செய்தல் வேண்டும். ரோஜாப் பூ கிடைக்கா விட்டால் கஸ்தூரி இலை, மருதோன்றி மற்றும் சம்பங்கி பூக்களை பயன்படுத்தலாம். பன்னீர் பூக்களும் உகந்ததுதான். பூஜை நிறைவில் பெண்கள் கும்மியடித்து புன்னாகவராளி ராகத்தில் பாடுவது நல்லது.
அன்று 9-வயது பெண் குழந்தையை மரகத பச்சை மாலைகளால் அலங்கரித்து வழிபட வேண்டும். அந்த குழந்தைகளுக்கு பரிசாக மரகத பொருட்கள், பந்து, ஸ்ரீசூர்ணம், திராட்சை மற்றும் முறுக்கு போன்றவற்றை கொடுக்கலாம். இத்தகைய வழிபாட்டால் சரஸ்வதி மனம் குளிர்ந்து போவாள். நீங்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் அன்னை அள்ளி அள்ளி தருவாள்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய பூஜை குறிப்புகள்
» நவராத்திரி முதல் 3 நாள் துர்க்கை வழிபாடு
» நவராத்திரி நான்காம் நாள் இன்று மகாலட்சுமி வடிவ வழிபாடு
» திருமணம் தடை தீர்க்கும் நவராத்திரி நான்காம் நாள் சதுர்த்தி திதி வழிபாடு
» எட்டாம் நாள் (1-10-14) துர்க்கா தேவி பூஜை
» நவராத்திரி முதல் 3 நாள் துர்க்கை வழிபாடு
» நவராத்திரி நான்காம் நாள் இன்று மகாலட்சுமி வடிவ வழிபாடு
» திருமணம் தடை தீர்க்கும் நவராத்திரி நான்காம் நாள் சதுர்த்தி திதி வழிபாடு
» எட்டாம் நாள் (1-10-14) துர்க்கா தேவி பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya