Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய பூஜை குறிப்புகள்

Go down

நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய பூஜை குறிப்புகள் Empty நவராத்திரி எட்டாம் நாள் ( 1-10-14) இன்றைய பூஜை குறிப்புகள்

Post by oviya Fri Dec 05, 2014 12:46 pm

வடிவம் :- நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)

பூஜை :- 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.

திதி :- அஷ்டமி

கோலம் : - பத்ம கோலம்

பூக்கள் :- மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.

நைவேத்தியம் :- பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

ராகம் :- புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.

பலன் :- நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum