Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


நவராத்திரி 7-ம் நாள் வழிபடுவதற்கான குறிப்புகள்

Go down

நவராத்திரி 7-ம் நாள் வழிபடுவதற்கான குறிப்புகள் Empty நவராத்திரி 7-ம் நாள் வழிபடுவதற்கான குறிப்புகள்

Post by oviya Fri Dec 05, 2014 12:50 pm

வடிவம் : -சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)

பூஜை :- 8 வயது சிறுமியை பிராக்மி மகாசரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.

திதி : - சப்தமி.

கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.

பூக்கள் : -தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை.

நைவேத்தியம் :-எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.

ராகம் :- பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.

பலன் :- வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum