மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு 12–ந்தேதி ஆவணி அஸ்வதி பொங்கல் விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா வருகிற 11–ந்தேதி தொடங்கி 13–ந்தேதி வரை நடக்கிறது.
வருகிற 11–ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு தீபாராதனையும், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 5 மணிக்கு சுமங்கலி பூஜையும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 8.30 மணிக்கு அத்தாள பூஜையும் நடக்கிறது.
12–ந்தேதி காலையில் தீபாராதனையும், 9 மணிக்கு சிங்காரி மேளமும், காலை 10 மணிக்கு ஆவணி அஸ்வதி பொங்கலும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 1.30 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு பஜனையும் நடக்கிறது.
13–ந்தேதி மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு மண்டைக்காடு தேவஸ்வம் பள்ளியில் 10 மற்றும் 12–வது வகுப்பில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
» கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகம்–வழிபாடு
» நவராத்திரி விழாவின் 3–ம் நாளான இன்று பகவதி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்
» மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் 8ம் கொடை விழா
» கடலாடியில் சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ விழா
» கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகம்–வழிபாடு
» நவராத்திரி விழாவின் 3–ம் நாளான இன்று பகவதி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம்
» மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் 8ம் கொடை விழா
» கடலாடியில் சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya