திருநள்ளாறில் டிசம்பர் 16–ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா: சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்க கணித முறைப்படி டிசம்பர் 16–ந் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப்பெயர்ச்சி விழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வருகை தருவார்கள். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும், திருநள்ளாறு தேவஸ்தான நிர்வாகமும் முழுவீச்சில் செய்து வருகின்றன.
இது குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி எஸ்.கே.பன்னீர்செல்வம் கூறியதா வது:–
திருநள்ளாறில் பக்தர்கள் எளிதாகவும், விரைவாகவும் தரிசனம் செய்வதற்கான அனைத்து வசதிகளும் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்கள் பகவானை தரிசனம் செய்ய தர்ம தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் வி.ஐ.பி. தரிசனம் என்று 3 விதமான வரிசைகள் அமைக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக அனைத்து தரிசன வரிசைகளின் மேல் பந்தல்கள் அமைக்கப்படுகிறது. மேலும், வரிசைகளில் ஆங்காங்கே தொலைக்காட்சி பெட்டிகள் வைத்து பகவானுக்கு நடைபெறும் பூஜைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் ராஜகோபுரத்திற்கு முன்பு நிரந்தர பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் முதலில் நளதீர்த்தம் சென்று அங்கு புனித நீராடுவது வழக்கம். எனவே, நளன்குளம் விரைவில் தூர்வாரப்பட்டு புதிதாக தண்ணீர் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நளன் குளத்தில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் வரை புனிதநீராடவும், குளத்தை சுற்றி ஒரே நேரத்தில் ஒருலட்சம் பேர்கள் வரை நிற்பதற்கும் போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அது போன்று பெண்கள் உடை மாற்றுவதற்கு வசதியாக குளத்தை சுற்றி பல இடங்களில் உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று போதுமான கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. புனித நீராடும் பக்தர்கள், குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று விடாதபடி குளத்தில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் விட்டுச் செல்லும் துணிகளை உடனுக்குடன் அகற்றவும், தொடர்ந்து 24 மணிநேரமும் பழைய தண்ணீரை வெளியேற்றி, புதிதாக தண்ணீர் விடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறு கோவில் நகர வளர்ச்சித் திட்டத்தின்கீழ் திருநள்ளாறில் புதிதாக ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளதால், இந்த முறை போக்குவரத்து நெரிசல் குறையும். நளன்குளம், கியூ மற்றும் பக்தர்கள் அதிகளவில் கூடும் இடங்களை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் ஆன்லைன் மூலம் பூஜை கட்டணங்களை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

» திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகள் ரத்து
» திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
» திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகள் ரத்து
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya