Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


இந்த வார விசேஷங்கள் (7–10–2014 முதல் 13–10–2014 வரை)

Go down

2014 - இந்த வார விசேஷங்கள் (7–10–2014 முதல் 13–10–2014 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (7–10–2014 முதல் 13–10–2014 வரை)

Post by oviya Sun Dec 07, 2014 8:17 am

7–ந்தேதி (செவ்வாய்)

* கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி கருட வாகனத்திலும் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.

8–ந்தேதி (புதன்)

* பவுர்ணமி.
* கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் துளசி பிருந்தாவனத்தில் காட்சியருளல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு புராண அலங்காரம், பிரயாணத்திற்கு மோகினி வலப்புறம் இருக்க நன்மையுண்டாகும்.
* மேல்நோக்கு நாள்.

9–ந்தேதி (வியாழன்)

* கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஊஞ்சலில் காட்சியருளல்.
* திருவம்பல், திருக்குற்றாலம், பாபநாசம் ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.

10–ந்தேதி (வெள்ளி)

* திருநெல்வேலி காந்திமதி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம்.
* கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உற்சவம் ஆரம்பம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.
* பாபநாசம் சிவபெருமான் வீதி உலா.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

11–ந்தேதி (சனி)

* கார்த்திகை விரதம்.
* சங்கடஹர சதுர்த்தி.
* தென்காசி, பத்தமடை, சங்கர நயினார் கோவில், தூத்துக்குடி, வீரவநல்லூர் ஆகிய தலங்களில் அம்பாள் உற்சவம் ஆரம்பம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.
* கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருவீதி உலா.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் பூங்கோவில் சப்பரத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.

12–ந்தேதி (ஞாயிறு)

* திருக்குற்றாலம் சிவபெருமான் பவனி.
* வீரவநல்லூர் மரகதாம்பாள் திருவீதி உலா.
* கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உற்சவ சேவை.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் கமல வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.

13–ந்தேதி (திங்கள்)

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருவம்பல் சிவபெருமான் திருவீதி உலா.
* தூத்துக்குடி பாகம்பிரியாள் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* தென்காசி, பத்தமடை, சங்கர நயினார் கோவில் ஆகிய தலங்களில் அம்பாள் திருவீதி உலா.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum