Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


இந்த வார விசேஷங்கள் (4.11.14 முதல் 10.11.14 வரை)

Go down

இந்த வார விசேஷங்கள் (4.11.14 முதல் 10.11.14 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (4.11.14 முதல் 10.11.14 வரை)

Post by oviya Sun Dec 07, 2014 8:19 am

4-ந்தேதி (செவ்வாய்)

* முகரம் பண்டிகை
* பிரதோஷம்
* மதுரை கள்ளழகர் மலைமேல் தொட்டிக்கு எழுந்தருளி, எண்ணெய்க் காப்பு உற்சவம் கண்டருளல்
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்
* மேல்நோக்கு நாள்

5-ந்தேதி (புதன்)

* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்
* சமநோக்கு நாள்

6-ந்தேதி (வியாழன்)

* பவுர்ணமி
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அன்னாபிஷேகம்
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
* சமநோக்கு நாள்

7-ந்தேதி (வெள்ளி)

* மாயவரம் கவுரிநாதர் கடைமுக உற்சவம் ஆரம்பம்
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின்னர் தங்க பல்லக்கில் புறப்பாடு
* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்
* கீழ்திருப்பதி கோவித்தராஜபெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு
* கீழ்நோக்கு நாள்

8-ந்தேதி (சனி)

* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை
* இன்று கருட தரிசனம் நன்று
* கீழ்நோக்கு நாள்

9-ந்தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை
* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
* மேல்நோக்குநாள்

10-ந்தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்
* கீழ் திருப்பதி கோவிந்தாராஜ பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு
* சமநோக்கு நாள்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum