Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


இந்த வார விசேஷங்கள் (11.11.14 முதல் 17.11.14 வரை)

Go down

இந்த வார விசேஷங்கள் (11.11.14 முதல் 17.11.14 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (11.11.14 முதல் 17.11.14 வரை)

Post by oviya Sun Dec 07, 2014 8:19 am

11-ந்தேதி (செவ்வாய்)

* மாயவரம் கவுரிநாதர் ரிஷப வாகனத்தில் வீதிஉலா.
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் கருட வாகனத்தில் பவனி
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல்
* ஸ்ரீபெரும்புதூர் சுவாமி உடையவர் கூட புறப்பாடு
* மேல்நோக்கு நாள்

12-ந்தேதி (புதன்)

* முகூர்த்த நாள்
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் அனுமன் வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்
* பத்ராச்சலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்
* சமநோக்குநாள்

13-ந்தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் யானை வாகனத்தில் பவனி வரும் காட்சி
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு
* சுவாமிமலை முருகப்பெருமாள் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
* மேல் நோக்கு நாள்

14-ந்தேதி (வெள்ளி)

* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரதத்தில் பவனி வரும் காட்சி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* மாயவரம் கவுரிமாயூரநாதன் பவனி வரும் காட்சி.
* கீழ்நோக்கு நாள்

15-ந்தேதி (சனி)

* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் வெண்ணெய் தாழி சேவை. இரவு குதிரை வாகனத்தில் பவனி வரும் காட்சி.
* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு
* கீழ்நோக்குநாள்

16-ந்தேதி (ஞாயிறு)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவனந்தல் ஆரம்பம்
* மாயவரம் கவுரிநாதர் கடைமுகதீர்த்தம்
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை
* திருஇந்துளூ பரிமள ரெங்கராஜர் ரத உற்சவம்
* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்
* கீழ்நோக்கு நாள்

17-ந்தேதி (திங்கள்)

* மாயவரம் கவுரிநாதர் முடவன் முழுக்கு
* திருப்பாம்புலியூர் சங்காபிஷேகம், வெள்ளி இந்திர விமானத்தில் பவனி
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் தீர்த்தவாரி
* திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்
* திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை
* மேல்நோக்கு நாள்


மேலும் இந்த வார விசேஷங்கள்
மேலும்
இந்த வார விசேஷங்கள் (11.11.14 முதல் 17.11.14 வரை)
இந்த வார விசேஷங்கள் (4.11.14 முதல் 10.11.14 வரை)
இந்த வார விசேஷங்கள் (28–10–2014 முதல் 3–11–2014 வரை)
இந்த வார விசேஷங்கள் (14–10–2014 முதல் 20–10–2014 வரை)
இந்த வார விசேஷங்கள் (7–10–2014 முதல் 13–10–2014 வரை)
இந்த வார விசேஷங்கள் (30.9.14 முதல்6.10.14 வரை)
இந்த வார விசேஷங்கள் (23.9.14 முதல் 29.9.14 வரை)

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum