Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


இந்த வார விசேஷங்கள் (25–11–2014 முதல் 1–12–2014 வரை)

Go down

2014 - இந்த வார விசேஷங்கள் (25–11–2014 முதல் 1–12–2014 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (25–11–2014 முதல் 1–12–2014 வரை)

Post by oviya Sun Dec 07, 2014 8:20 am

* திருச்சானூர் பத்மாவதி தாயார் சந்திரப் பிரபையில் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ் நோக்கு நாள்.

26–ந் தேதி (புதன்)

* திருவண்ணாமலை அண்ணா மலையார் கார்த்திகை தீப உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்திலும், இரவு சுவாமி அதிகார நந்தி வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் ரத உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.

27–ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.
* திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் காலை சூரியப் பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் பவனி வரும்காட்சி.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆகிய தலங்களில் கார்த்திகை திருநாள் உற்சவம் ஆரம்பம்.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் தீர்த்த உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

28–ந் தேதி (வெள்ளி)

* திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் காலை பூத வாகனத்திலும், இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
* சுவாமிமலை முருகப்பெருமான், இடும்பன் வாகனத்தில் பவனி வரும் காட்சி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூத வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

29–ந் தேதி (சனி)

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் காலை சேஷ வாகனத்திலும், இரவு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
* சுவாமிமலை முருகப்பெருமான் பூத வாகனத்தில் பவனி வரும் காட்சி.
* மேல்நோக்கு நாள்.

30–ந் தேதி (ஞாயிறு)

* திருவண்ணாமலை அண்ணா மலையார் ரிஷப வாகனத்தில் வீதி உலா. இரவு பெரிய விருட்ச வாகனத்தில் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

1–ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.
* திருவண்ணாமலை அருணாச் சலேஸ்வரர் காலை வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்து மூவருடன் பவனி, இரவு வெள்ளி ரதத்திலும், அம்பாள் வெள்ளி இந்திர விமானத்திலும் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொழு தர்பார் காட்சி.
* மேல்நோக்கு நாள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum