Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


இந்த வார விசேஷங்கள் (2.1.2014 முதல் 8.12.2014)

Go down

2014 - இந்த வார விசேஷங்கள் (2.1.2014 முதல் 8.12.2014) Empty இந்த வார விசேஷங்கள் (2.1.2014 முதல் 8.12.2014)

Post by oviya Sun Dec 07, 2014 8:20 am

* திருவண்ணாமலை அருணாச்சலநாயகர் ரத உற்சவம்
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா
* சுவாமிமலை முருகப்பெருமான் யானை வாகனத்தில் புறப்பாடு
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்
* சமநோக்கு நாள்

3-ந்தேதி (புதன்)

* சுவாமிமலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி வரும் காட்சி
* திருவண்ணாமலை அருணாச்ச நாயகர் வெள்ளி விமானத்தில் புறப்பாடு கண்டருல், இரவு குதிரை வானத்தில் திருவீதி உலா
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சிம்மாசனத்தில் பவனி
* சமநோக்குநாள்

4-ந்தேதி (வியாழன்)

* பிரதோஷம்
* திருப்பரகுன்றம் முருகப்பெருமான் தங்க குதிரை வாகனத்தில் பட்டாபிஷேகம்
* திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கண்ணாடி விமானம், இரவு கயிலாசம் வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு
* சுவாமிமலை முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் பவனி வரும் காட்சி
* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்
* கீழ்நோக்கு நாள்

5-ந்தேதி (வெள்ளி)

* திருக்கார்த்திகை
* பவுர்ணமி பூஜை
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை தீபம், ரிஷப வாகனத்தில் வீதி உலா.
* திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா தீபம், பஞ்சமூர்த்திகளுடன் தங்க விமானம்
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், சுவாமிமலை முருகப்பெருமான் தலங்களில் ரத உற்சவம்.

6-ந்தேதி (சனி)

* பவுர்ணமி
* திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம்
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், சுவாமி மலை முருகப்பெருமான் தலங்களில் தீர்த்தவாரி
* குச்சானூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை
* மேல்நோக்கு நாள்

7-ந்தேதி (ஞாயிறு)

* திருவண்ணாமலை அபிதகுசாம்பிகை சமேத அருணாச்சல சுவாமி கயிலாச கிரி பிரட்சணம், பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம்
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்க திருமஞ்சன சேவை.
* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
* சமநோக்கு நாள்

8-ந்தேதி (திங்கள்)

* திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்
* திருப்பதி ஏழுமலையப்பன் உடையவர் கூட புறப்பாடு
* திருவெண்காடு. திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கொழுதர்பார் காட்சி
* மேல்நோக்கு நாள்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum