Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


இந்த வாரம் என்ன விசேஷம்?

Go down

இந்த வாரம் என்ன விசேஷம்? Empty இந்த வாரம் என்ன விசேஷம்?

Post by oviya Sun Dec 07, 2014 8:24 am

மார்ச் 17, சனி - சீதாதேவி விரதம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப்பெருமாள் காலை பல்லக்கு,
வெண்ணைத்தாழி சேவை. இரவு சுவாமி வெள்ளிக் குதிரையில் உற்சவம்.
மார்ச் 18, ஞாயிறு - சர்வ ஏகாதசி. திருவோண விரதம். திருவெள்ளறை சுவேதாத்ரிநாதர் ரத உற்சவம். காஞ்சிபுரம் - யதோக்தகாரி பெருமாள் கோயிலில் கருட சேவை.
மார்ச் 19, திங்கள் - உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் சப்தாவரணம். திருவெள்ளறை சுவேதாத்ரிநாதர் தீர்த்தவாரி.
மார்ச் 20, செவ்வாய் - மாதசிவராத்திரி. பிரதோஷம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்மராஜா அலங்காரத்துடன் காட்சி. திருவெள்ளறை சுவேதாத்ரிநாதர் பவனி.
மார்ச் 21, புதன் - மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்கப் பிரபையில் வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்.
மார்ச் 22, வியாழன் - அமாவாசை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு. மன்னார்குடி ராஜ
கோபால சுவாமி காட்சி. காஞ்சிபுரம் - யதோக்தகாரி பெருமாள் கோயிலில் திருத்தேர் உற்சவம்.
மார்ச் 23, வெள்ளி - கும்பகோணம் ராமபிரான் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். யுகாதி பண்டிகை.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum