Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


திருப்பதியில் 39000 பக்தர்கள் சாமி தரிசனம்

Go down

திருப்பதியில் 39000 பக்தர்கள் சாமி தரிசனம் Empty திருப்பதியில் 39000 பக்தர்கள் சாமி தரிசனம்

Post by oviya Thu Dec 11, 2014 1:35 pm

திருமலை: திருப்பதி கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 39 ஆயிரத்து 314 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் காம்ப்ளக்சில் 12 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இதனால், தரிசனத்துக்கு சுமார் 6 மணி நேரமும், மலைப் பாதையில் நடந்து சென்று திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 3 அறைகளில் காத்திருந்து 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டில் நேரடியாக அனுமதிக்கப்படுவதால், அவர்கள் ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதியில் 20 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம்
» திருப்பதியில் 15 மணி நேரத்தில் 48 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
» திருப்பதியில் 15 மணி நேரத்தில் 42,188 பக்தர்கள் சுவாமி தரிசனம்
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum