Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


திருப்பதியில் 15 மணி நேரத்தில் 42,188 பக்தர்கள் சுவாமி தரிசனம்

Go down

திருப்பதியில் 15 மணி நேரத்தில் 42,188 பக்தர்கள் சுவாமி தரிசனம் Empty திருப்பதியில் 15 மணி நேரத்தில் 42,188 பக்தர்கள் சுவாமி தரிசனம்

Post by oviya Wed Dec 10, 2014 1:51 pm

திருமலை: திருப்பதி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக வருகின்றனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 42 ஆயிரத்து 188 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் காம்ப்ளக்சில் 20 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இதனால், தரிசனத்துக்கு சுமார் 20 மணி நேரமும், மலைப் பாதையில் நடந்து வரும் திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 10 அறைகளிலும் காத்திருந்தனர். இதனால் 5 மணி நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் நேரடியாக அனுமதிக்கப்பட்டதால் ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதியில் 15 மணி நேரத்தில் 48 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
» 15 மணி நேரத்தில் ஏழுமலையான் கோயிலில் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
» திருப்பதியில் 39000 பக்தர்கள் சாமி தரிசனம்
» திருப்பதியில் 20 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum