ஆம்பூரில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஆம்பூரில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூர் : ஆம்பூரில் நேற்று காலை ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆம்பூர் சாணாங்குப்பம் பட்டரை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. மேலும் அருகில் இருந்த கோயில் குளம் தூர்வாரப்பட்டதோடு 20 அடி உயர முனீஸ்வரன் சிலை நிறுவப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சம்பத் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.மேலும் விஸ்வரூப மூனீஸ்வரனுக்கு கும்பாபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊமை சாமுண்டீஸ்வரி கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் சாணாங் குப்பம், இந்திரா நகர், சாமியார் மடம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கிழவி அம்மன் கோயில்!
» கோத்தகிரி அம்மன் கோயில் திருவிழா
» அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
» காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 30– ந் தேதி நடக்கிறது
» கோத்தகிரி அம்மன் கோயில் திருவிழா
» அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
» காத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 30– ந் தேதி நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya