7 வருடங்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
7 வருடங்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்
கேதாரகவுரி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஆயுள், புத்திர பாக்கியம், செல்வம் யாவும் பெற்று வாழ்வார்கள். மேலும் தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வதற்கும்,
கன்னியர்கள் விரைவில் திருமணம் செய்வதற்கும், நோய், வறுமை நீங்கி சுக வாழ்வு வாழ்வதற்கும் சிவனை பரிபூரணமாக வழிபட்டு நோன்பு நோற்பவர்கள் கேட்ட வரங்கள் அத்தனையும் இந்த விரதத்தால் கிடைக்கும். அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற கண்ண பரமாத்மாவின் உபதேசப்படி இவ்விரதத்தை மேற்கொண்டு இறையருள் பெற்றான்.
உஜ்ஜயனி தேசத்தை ஆண்ட வஜ்ரதத்தன் மனைவியர் புண்ணியவதி, பாக்கியவதி என்னும் இரு பெண்களும் இவ்விரதம் இருந்து அரச போகம் அடைந்தனர். இவ்விரதத்தைத் தொடர்ந்து இருபத்தொரு வருடங்கள் ஆத்ம சுத்தியுடன் கடை பிடித்தால் விரும்பிய வரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் இயலாதவர்கள் தொடர்ந்து ஏழு வருடங்கள் கடைபிடித்து விரத பூர்த்தி செய்து கொள்ளலாம்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள்
» அனங்க திரயோதசி விரதம்
» நாக தோஷம் போக்கும் விரதம்
» சித்திரைப் பரணி விரதம்
» மரண பயம் போக்கும் விரதம்
» அனங்க திரயோதசி விரதம்
» நாக தோஷம் போக்கும் விரதம்
» சித்திரைப் பரணி விரதம்
» மரண பயம் போக்கும் விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya