நவராத்திரி 7-ம் நாள் போட வேண்டிய கோலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நவராத்திரி 7-ம் நாள் போட வேண்டிய கோலம்
சப்தமி திதியன்று ஸ்ரீலலிதா சஹஸ்ர நாமம் சொல்லி, பூத தாண்டவக் கோலத்தை மா, பலா போன்ற மரத்தாலான மனைப் பலகையில் மஞ்சள் பூசி, பச்சரிசி மாவினால் வரைய வேண்டும்.
எவ்வாறு வரலட்சுமி பூஜை நாளன்று நாம் வைக்கின்ற கலசத்தில் அம்பிகை ஆவாஹனம் ஆகி அருளுகின்றாளோ, அதுபோல இந்தக் கோலத்தில் கால ராத்திரீ தேவி ஆவாஹனம் ஆவாள்.
இவ்வாறு போடப்படும் இட்ட பூத தாண்டவக் கோலத்தின் அருகே எட்டு வயதுக் குழந்தையை உட்கார வைக்க வேண்டும். அந்தக் குழந்தையையே கால ராத்திரீ தேவியாக பாவித்து அலங்கரித்து வணங்க வேண்டும்.
பின்னர் அந்தக் குழந்தைக்கு தான, தர்மங்களைச் செய்து ஏழாம் நாள் பூஜையை முடிக்க வேண்டும். இந்த பூஜையால் வாழ்வில் என்றும் இன்பமாய் இருக்க அருள் கிட்டும்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நவராத்திரி 9-ம் நாள் (2.10.14) போட வேண்டிய கோலம்
» 8-ம் நாளான இன்று போட வேண்டிய கோலம்
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
» நவராத்திரி ஆறாம் நாள் (29-9-14)
» நவராத்திரி நான்காம் நாள் (27-9-14)
» 8-ம் நாளான இன்று போட வேண்டிய கோலம்
» நவராத்திரி ஐந்தாம் நாள் (28-9-14)
» நவராத்திரி ஆறாம் நாள் (29-9-14)
» நவராத்திரி நான்காம் நாள் (27-9-14)
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya