சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

கோவை சங்கனூர்– நல்லாம்பாளையம் ரோட்டில் முத்தாரம்மன் நகரில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர் அன்னை முத்தாரம்மன் தசரா திருவிழா கோவை தசரா குழு என்ற பெயரில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
15–வது ஆண்டாக தசரா விழா முத்தாரம்மன் கோவிலில் வருகிற 24–ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து வருகிற 28–ந் தேதி 5–ம் திருவிழா, 29–ந் தேதி 6–ம் திருவிழா, 30–ந் தேதி 7–ம் திருவிழா, அக்டோபர் 1–ந் தேதி 8–ம் திருவிழா, 2–ந் தேதி 9–ம் திருவிழா, 3–ந் தேதி 10–ம் திருவிழா நடக்கிறது.
இந்த நாட்களில் கோவை தசரா குழு பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து கோவை நகரில் வீதி உலா வருவார்கள். தசரா விழாவையொட்டி முத்தாரம்மன் கோவிலில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை தசரா குழுவினர் செய்து வருகிறார்கள்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya