Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது

Go down

ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது Empty ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது

Post by oviya Sat Dec 06, 2014 10:39 am

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 24–ந்தேதி கோவை காமாட்சிபுரம் ஆதீனம் நவராத்திரி கலை விழாவை தொடங்கி வைக்கிறார்.
25–ந்தேதி காலை 5 மணிக்கு ரக்ஷா பந்தனம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9.45 மணிக்கு அம்பாள் தங்க கேடயத்தில் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 3–ந்தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் மகிஷா சுரமர்தினி திருக்கோலத்தில் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகர் நோன்பு திடலுக்கு புறப்படாகி சூரனை வதம் செய்வர். நாள்தோறும் இரவு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், நிர்வாக அலு வலர் சுவாமிநாதன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா: 25–ந் தேதி தொடங்குகிறது
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை விழா 11–ந் தேதி தொடங்குகிறது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum