Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

Go down

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் Empty சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

Post by oviya Sun Dec 07, 2014 10:20 am

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், கணபதிஹோமம் ஆகியவை நடந்தது. காலை 10 மணிக்கு பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷம் முழங்க கோயில் தந்திரி கண்டரரூ ராஜீவரூ கொடியேற்றினார். பகல் 12 மணிக்கு சகஸ்ர கலசாபிஷேகமும் மாலையில் புஷ்பாபிஷேகம், படி பூஜை, அத்தாழபூஜை உள்ளிட்டவை நடந்தன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மயிலையில் பங்குனி பெருவிழா : கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்
» திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்ட திருவிழா கொடியேற்றம்
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா:ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்
» மாசி மாத பூஜை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 12ம் தேதி திறப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum