கட்டாஞ்சி மலைக் கோவிலில் நாளை புரட்டாசி 4–ம் வார சனிக்கிழமை ஆராதனை விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1

கோவை மாவட்டம், காரமடையை அடுத்துள்ள மருதூர் ஊராட்சி கனுவாய்பாளையம் அருகே உள்ளது கட்டாஞ்சி மலை. இந்த மலை உச்சியின் மீது சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓலைக்கார கோவிந்தபட்டாகர் என்பவரால் கட்டப்பட்ட ஸ்ரீ தண்டிகை அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருவறையில் அரங்கநாதர் சுவாமி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பழமை வாய்ந்த இந்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 4–ம் வார சனிக்கிழமை அன்று சிறப்பு பூஜை வழிபாடுகளும், ஆராதனை (அன்னதானம்) விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் நாளை (சனிக்கிழமை) புரட்டாசி மாத 4–ம் சனிக்கிழமை விழா இந்த கோவிலில் அதிகாலை திருப்பள்ளியெழுச்சியுடன் தொடங்குகிறது. இதனையடுத்து காலை 7.30 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் திவ்ய அலங்கார பூஜைகள், நைவேத்தியம் நடைபெறுகிறது.
இதனையடுத்து காலை 9 மணியளவில் தோலம் பாளையம், வெள்ளியங்காடு, முத்துக்கல்லூர் ஆதிமாதையனூர், பொஜீயநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பஜனை கோஷ்டியினரின் அகன்ட நாம பஜனைகள் நடைபெறுகிறது.
இதனையடுத்து காலை 11 மணியளவில் அன்னதானம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி தலைமை வகிக்கிறார். நிலக்கிழார் டி.கே.துரைசாமி வரவேற்று பேசுகிறார்.
செல்வபுரம் சிவானந்தா தவக்குடில் ராஜூ அடிகளார் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார்.விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா
» இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
» சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா
» விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது
» இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
» சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா
» விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya