Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


பவானியில் நவராத்திரி உற்சவ விழா

Go down

பவானியில் நவராத்திரி உற்சவ விழா Empty பவானியில் நவராத்திரி உற்சவ விழா

Post by oviya Fri Dec 05, 2014 12:54 pm

பவானியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நவராத்திரி உற்சவ பெருவிழா நடந்தது. கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார்.
திருவிளக்கு பூஜை, கலச பூஜை, மற்றும் தேவி பாராயணம் நடந்தது. கொலு பொம்மைகளும் வைத்து பூஜை நடந்தது.

இந்த நவராத்திரி உற்சவ திருவிழா வரும் 3–ந் தேதி வரை நடக்கிறது.

இந்த நவராத்தரி விழாவில் மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி தேவி, இந்திராணி, மகா சரஸ்வதி நாஸிம்கி, மற்றும் சாமுண்டி போன்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என விழாவில் கேட்டுகொள்ளப்பட்டது.

இந்த விளக்கு பூஜையில் பெண்கள் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர். வரும் 3–ந் தேதி மாலை 6 மணிக்கு விசேஷ திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை, தேவி ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்கிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கடலாடியில் சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ விழா
» சத்தியமங்கலம் பகுதியில் நவராத்திரி விழா
» அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா 3–ந்தேதி வரை நடக்கிறது
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum